reserve-bank ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும்! நமது நிருபர் ஏப்ரல் 6, 2023 வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.